Sunday, March 29, 2015

On Sunday, March 29, 2015 by Tamilnewstv in    


தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட்டம் என 29ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  1. பின்னர் மாநிலபொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறியது அரசு பொதுத்தேர்வில் போது பறக்கும்படையினர் துண்டு காகிதங்களை தேர்வெழுதும் மாணவரிடமிருந்து பிடித்தால் அறைக்கண்காணிப்பாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்ற அரசுத்தேர்வுகள் இயக்குநரின் உத்திரவினை திரும்பப்பெறகோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை ஏற்று தொகுப்பூதியகாலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட கோரியும் வௌ;வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் தொழிற்கல்வி பாடத்தினை அனைத்து மேல்நிலை பள்ளிகளும் கட்டாயமாக்க கோரியும் இது போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்

0 comments: